துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் எதிர்பார்த்த மகிழ்ச்சி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உடன்பிறப்புகளிடம் அனுசரித்து போவது நல்லது. உங்கள் திறமைகள் வெளிப்பட ஆரம்பிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பான முறையில் செய்ய முடியும். கணவன் மனைவி ஒற்றுமை கூடும். உறவினர்கள், நண்பர்கள் பல்வேறு வழிகளில் உதவுவர். பெற்றோரின் உடல் நலன் சீராக இருக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு இருந்தால் அது தானாகவே சரி ஆகி விடும். திட்டமிட்ட பயணங்கள் தடைபடும். வாகனங்கள் வாங்கும் முயற்சி தள்ளி போகும். எதிர்பாராத தன லாபம், வெற்றி, அதிர்ஷ்டம் ஆகியவற்றை அடையலாம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் ரீதியாக அதிக அலைச்சல் உண்டாகும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com